தினத்தந்தி, சென்னை, 28.01.2020 கைவிடாதீர்கள், பயன்படுத்துங்கள் எனக் கீழே உள்ளதால், முன்னால் செல்லுங்கள் என மேலே இருக்கலாம்.
Continue reading
January 28, 2020 annakannan
செய்தித்தாள்கள், விளம்பரங்கள்
No Comment
தினமணி, சென்னை, 28.01.2020 ஆத்திகத்தை நாத்திகம் போற்றியதா? நாத்திகத்தை ஆத்திகம் போற்றியதா?
Continue reading
January 28, 2020 annakannan
செய்தித்தாள்கள்
No Comment
தினமணி, சென்னை, 28.01.2020 பொறுத்தே
Continue reading
January 28, 2020 annakannan
செய்தித்தாள்கள்
No Comment
அச்சுருத்தும் > அச்சுறுத்தும் எனூம் > எனும் தகவல்: வி.என்.சரவணன்
Continue reading
January 28, 2020 annakannan
இணையத்தளங்கள்
No Comment
மக்கள் குரல், சென்னை, 15.01.2020 இணையச் சேவை என இருக்க வேண்டும். இணையம், Internet-ஐக் குறிக்கும். இணையத்தளம் என்றால், Website. http://epaper.makkalkural.net/
Continue reading
January 15, 2020 annakannan
செய்தித்தாள்கள்
No Comment
தினமணி, சென்னை, 15.01.2020 டாக்டர், திருமதி, தேசிய மணி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளி இடக் கூடாது. நேர்கொண்ட பார்வையில் நேர்கொண்ட என்ற சொல்லைச் சேர்த்து எழுத வேண்டும். நிரந்தரப் புத்தகக் கண்காட்சி – ஒற்று மிகும். புத்தகக் காட்சியே போதுமானது. கண்காட்சி என எழுத வேண்டியதில்லை.
Continue reading
January 15, 2020 annakannan
செய்தித்தாள்கள், விளம்பரங்கள்
No Comment
தினமணி, சென்னை, 15.01.2020 நல்வாழ்த்துகள் ஏஞ்சல்
Continue reading
January 15, 2020 annakannan
செய்தித்தாள்கள்
No Comment
தினமலர், சென்னை, 02.01.2020 இன்டோர் எதற்கு? செய்திக்குள் உள்ளரங்கம் என எழுதியுள்ளனர். இது அரங்கம் இல்லை. கூரைக்குள் அமைந்த துணை மின் நிலையம் எனலாமா?
Continue reading
January 2, 2020 admin
செய்தித்தாள்கள்
No Comment
காலச்சுவடில் வந்த கட்டுரை என எழுதலாமா? இல்லை…. காலச்சுவட்டில் என எழுதவேண்டுமா?
Continue reading
January 2, 2020 admin
ஐயங்கள்
No Comment
தினகரன், சென்னை, 02.01.2020 எட்டின ஆரம்பமாகிவிட்டன (தந்திரங்கள் ஆரம்பம் என்பது இயல்பான வாக்கியமாக இல்லை. தந்திர வேலைகள் / நடவடிக்கைகள் என்பது போல் எழுதியிருக்கலாம்)
Continue reading
January 2, 2020 admin
செய்தித்தாள்கள்
No Comment