புள்ளி இடக் கூடாத இடங்கள்

தினமணி, சென்னை, 15.01.2020 டாக்டர், திருமதி, தேசிய மணி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளி இடக் கூடாது. நேர்கொண்ட பார்வையில் நேர்கொண்ட என்ற சொல்லைச் சேர்த்து எழுத வேண்டும். நிரந்தரப் புத்தகக் கண்காட்சி – ஒற்று மிகும். புத்தகக் காட்சியே போதுமானது. கண்காட்சி என எழுத வேண்டியதில்லை.
Continue reading

இன்டோர் எதற்கு?

தினமலர், சென்னை, 02.01.2020 இன்டோர் எதற்கு? செய்திக்குள் உள்ளரங்கம் என எழுதியுள்ளனர். இது அரங்கம் இல்லை. கூரைக்குள் அமைந்த துணை மின் நிலையம் எனலாமா?    
Continue reading

தினகரன், சென்னை, 02.01.2020

தினகரன், சென்னை, 02.01.2020 எட்டின ஆரம்பமாகிவிட்டன (தந்திரங்கள் ஆரம்பம் என்பது இயல்பான வாக்கியமாக இல்லை. தந்திர வேலைகள் / நடவடிக்கைகள் என்பது போல் எழுதியிருக்கலாம்)  
Continue reading

Popup Plugin
Skip to toolbar