புள்ளி இடக் கூடாத இடங்கள்

தினமணி, சென்னை, 15.01.2020

டாக்டர், திருமதி, தேசிய மணி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளி இடக் கூடாது.

நேர்கொண்ட பார்வையில் நேர்கொண்ட என்ற சொல்லைச் சேர்த்து எழுத வேண்டும்.

நிரந்தரப் புத்தகக் கண்காட்சி – ஒற்று மிகும்.

புத்தகக் காட்சியே போதுமானது. கண்காட்சி என எழுத வேண்டியதில்லை.

annakannan
Author

annakannan

Leave a Reply