தினத்தந்தி, சென்னை, 28.01.2020 கைவிடாதீர்கள், பயன்படுத்துங்கள் எனக் கீழே உள்ளதால், முன்னால் செல்லுங்கள் என மேலே இருக்கலாம்.
Continue reading
தினமணி, சென்னை, 15.01.2020 டாக்டர், திருமதி, தேசிய மணி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளி இடக் கூடாது. நேர்கொண்ட பார்வையில் நேர்கொண்ட என்ற சொல்லைச் சேர்த்து எழுத வேண்டும். நிரந்தரப் புத்தகக் கண்காட்சி – ஒற்று மிகும். புத்தகக் காட்சியே போதுமானது. கண்காட்சி என எழுத வேண்டியதில்லை.
Continue reading
இந்த விளம்பரத்தில் எத்தனை எத்தனை பிழைகள்? தலைப்பில் உள்ள ஆங்கில வாக்கியத்தை அப்படியே இட்டுள்ளனர். அன்னதாதாவை அண்ணா டேட்டா எனப் படிக்க வாய்ப்பு அளித்துள்ளார்கள். மீன்வளத் துறைக்கு நன்மைகளை விநியோகித்தல், அதற்குக் கீழே நரேந்திர மோடியால் (By Narendra Modi) எனச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துள்ளனர். மத்திய அரசின் இணையமைச்சரை (Minister of State) மாநில அமைச்சர் என எழுதியிருக்கிறார்கள். பர்ஷோத்தம் ரூபாலா என்ற அவரது பெயரைப்...
Continue reading